Muthoot Gold Point Vehicle

Mobile Van

இந்தியாவின் முதல் மொபைல் கோல்டு வேன்

எங்களுடனான ஒரு சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள்! இப்போதே அழையுங்கள் 7356534111/70344 31122

ஒரு பாதுகாப்பான, வெளிப்படையான & அறிவியல்பூர்வமாக பரிசோதிக்கப்பட்ட தங்கம் விற்பனை செய்யும் முறையை அனுபவியுங்கள்

உடனடியாகப் பணம் பெற உங்கள் பழைய தங்கத்தை விற்பனை செய்வதில் ஒரு ஈடு இணையற்ற அனுபவத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறாம். தொலைபேசியில் அழைத்து, எங்கள் மொபைல் வேனை முன்பதிவு செய்யுங்கள் – மும்பையில் மட்டும். எங்கள் வேன்கள், உங்கள் தங்கத்தை இலவசமாக சுத்தம் செய்து, அதன் துல்லியமான எடை மற்றும் தூய்மையைப் பரிசோதிப்பதற்காக, நவீன அல்ட்ராசோனிக், எடை போடும், மற்றும் எக்ஸ்.ஆர்.எஃப் கருவிகளைக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், இந்த செயல்முறையானது வெளிப்படையாக இருக்கிறது, உங்கள் தங்கத்துக்கான அதிகபட்ச மதிப்பை நீங்கள் பெறுகிறீர்கள்.

உங்கள் தங்கம் மதிப்பிடப்பட்டவுடன், ரூ.10,000 வரையிலான தொகைகளை நாங்கள் ரொக்கமாகவே வழங்குகிறோம். ரூ.10,000 க்கு மேற்பட்ட தொகைகள், நெஃப்ட்/ஐ.எம்.பி.எஸ்/ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, ரசீது வழங்கப்படும்

இப்பொழுதே அழையுங்கள் நாங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து தங்கத்தை வாங்குகிறோம்!

முத்தூட் கோல்டு பாயிண்ட்

உங்கள் தங்கத்தை விற்பனை செய்யுங்கள் - உடனடியாக பணத்தைப் பெறுங்கள்!

முத்தூட் கோல்டு பாயிண்ட், ஒரு பாதுகாப்பான, வெளிப்படையான & அறிவியல்பூர்வமாக பரிசோதிக்கப்பட்ட வழியில் தங்கத்தை விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. முத்தூட் எக்சிம் (பி) லிமிடெட் (விலையுயர்ந்த உலோகங்கள் பிரிவு)-இன் ஒரு பிரிவான முத்தூட் கோல்டு பாயிண்ட்டானது, முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் ஒரு மற்றொரு அமைப்பாகும். இது, தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்காக முதன் முதலில் தேசிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட துறை முன்னெடுப்பாகும். இன்றே உங்கள் அருகில் உள்ள முத்தூட் கோல்டு பாயிண்ட் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது மும்பையில் என்றால், மொபைல் வேனுக்காக அழையுங்கள் 7356534111/7034431122

எங்களுக்கு எழுதவும்

தொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் முகவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.