இது எவ்வாறு செயல்படுகிறது

வெளிப்படைத்தன்மையுடன் விரைவான & எளிய படிகளில் உங்கள் தங்கத்தை விற்பனை செய்யுங்கள்!

கோல்டு பாய்ண்டுக்கு செல்லுங்கள்

வாடிக்கையாளர்கள் தங்களது தங்கத்தை மதிப்பீடு செய்வதற்காக, முத்தூட் கோல்டு பாயிண்ட்டில் கொடுக்கின்றனர்

தங்கத்தை சுத்தம் செய்தல்

உங்கள் கண் முன்னாலே, அல்ட்ராசோனிக் கருவிகள் கொண்டு, உங்கள் தங்கத்தில் இருந்து அனைத்து மாசுக்களும் நீக்கப்படுகின்றன

தங்கத்தை மதிப்பீடு செய்தல்

நவீன எக்ஸ்.ஆர்.எஃப் கருவிகளில், உங்கள் கண் முன்னால், தங்கத்தின் மதிப்பு, எடை & தூய்மை ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன

தங்கத்தின் விலை

தற்போதைய சந்தை விலையின் படி தங்கம் மதிப்பிடப்படுகிறது

உடனடியாகப் பணத்தைப் பெறுதல்

ரூ.10,000 வரையில் ரொக்கமாகப் பெறுங்கள். ரூ.10,000 க்கு மேற்பட்ட தொகைகள், நெப்ஃட்/ஐ.எம்.பி.எஸ்/ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும்

முத்தூட் கோல்டு பாய்ண்ட் எவ்வாறு பாரம்பரிய நகைக் கடைகளில் இருந்து வேறுபடுகிறது.

Muthoot Gold Point Logo

அனைத்து செயல்முறைகளும் உங்களின் முன்பு நடக்கும்
மாறாக

ஒருங்கிணைக்கப்படாத பாரம்பரிய பணியாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்
தங்கத்தினுடைய சரியான மதிப்பைக் கண்டறியப் பல நிலை அறிவியல் சோதனை செய்யப்படும்
Valuation of your Goldஉங்களுடைய தங்கத்தின் விலை
ஆபரணங்களை தேய்த்து தோராயமாக தங்கத்தின் மதிப்பை அளிக்கிறார்கள்
மிகச் சரியான எடையைப் பெற அல்ட்ராசோனிக் இயந்திரம் மூலம் தங்கமானது சுத்தம் செய்யப்படுகிறது
Cleaning of your Goldஉங்களுடைய தங்கத்தை சுத்தம் செய்தல்
சுத்தம் செய்யாமல் உருக்கப்படும் செலவுகளையும் நேரடியாகக் கழித்துக்கொள்கிறார்கள்
எடை கருவியில் காண்பிக்கப்படும் 3 இலக்கம் (ஒரு கிராமுக்கு) வரை எடுத்துக்கொள்ளப்படும்
Weighing of your Goldஉங்களுடைய தங்கத்தின் எடை
எடைக் கருவிக் காண்பிக்கும் அளவை விட மிக குறைவான முழு மதிப்பை எடுத்துக் கொள்கிறார்கள்
தற்போதைய சந்தை விலையின் படி
Gold Rateதங்கத்தின் விலை
அன்றைய நாளின் மிகக் குறைவான விலையை பயன்படுத்துகிறார்கள்
தங்கத்தை உருக்கும் போது உருக்கக் கூடிய இயந்திரத்தில் எந்த வித தங்கமும் இல்லாத அளவுக்கு உயர் தரமான இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது
Melting of your Goldஉங்கள் தங்கத்தை உருக்குவது
தங்கத்தை உருக்கும்போது உருக்க கூடிய இயந்திரத்தில் தங்கம் ஒட்டிக்கொள்ள கூடிய அளவுக்கு தரமற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்
ரூ.10,000 வரையில் ரொக்கமாகப் பெறுங்கள். ரூ.10,000 க்கு அதிகமான தொகைகள், நெப்ஃட்/ஐ.எம்.பி.எஸ்/ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். விலைப்பட்டியல் முன்பே பகிரப்பட்டுள்ளது.
Mode of Payment / Invoicingபணம் கொடுக்கும் முறை / விலைப்பட்டியல்
விலைப்பட்டியல் இன்றி பணம் கொடுப்பது

Muthoot Gold Point Logo

அனைத்து செயல்முறைகளும் உங்களின் முன்பு நடக்கும்
 • தங்கத்தினுடைய சரியான மதிப்பைக் கண்டறியப் பல நிலை அறிவியல் சோதனை செய்யப்படும்
 • மிகச் சரியான எடையைப் பெற அல்ட்ராசோனிக் இயந்திரம் மூலம் தங்கமானது சுத்தம் செய்யப்படுகிறது
 • எடைக் கருவிக் காண்பிக்கும் அளவை விட மிக குறைவான முழு மதிப்பை எடுத்துக் கொள்கிறார்கள்
 • தற்போதைய சந்தை விலையின் படி
 • தங்கத்தை உருக்கும் போது உருக்கக் கூடிய இயந்திரத்தில் எந்த வித தங்கமும் இல்லாத அளவுக்கு உயர் தரமான இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது
 • ரூ.10,000 வரையில் ரொக்கமாகப் பெறுங்கள். ரூ.10,000 க்கு அதிகமான தொகைகள், நெப்ஃட்/ஐ.எம்.பி.எஸ்/ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். விலைப்பட்டியல் முன்பே பகிரப்பட்டுள்ளது.

How Traditional Unorganized Players Work

ஒருங்கிணைக்கப்படாத பாரம்பரிய பணியாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்
 • ஆபரணங்களை தேய்த்து தோராயமாக தங்கத்தின் மதிப்பை அளிக்கிறார்கள்
 • சுத்தம் செய்யாமல் உருக்கப்படும் செலவுகளையும் நேரடியாகக் கழித்துக்கொள்கிறார்கள்
 • எடைக் கருவிக் காண்பிக்கும் அளவை விட மிக குறைவான முழு மதிப்பை எடுத்துக் கொள்கிறார்கள்
 • அன்றைய நாளின் மிகக் குறைவான விலையை பயன்படுத்துகிறார்கள்
 • தங்கத்தை உருக்கும்போது உருக்க கூடிய இயந்திரத்தில் தங்கம் ஒட்டிக்கொள்ள கூடிய அளவுக்கு தரமற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்
 • விலைப்பட்டியல் இன்றி பணம் கொடுப்பது

உங்கள் தங்கத்தை விற்பனை செய்யுங்கள் - உடனடியாகப் பணத்தைப் பெறுங்கள்!

முத்தூட் கோல்டு பாயிண்ட் உங்கள் தங்கத்தை வாங்குவதற்கு பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்கும் முறைகளை அளிக்கிறது.

நீங்கள் விற்கும் பழைய தங்கத்திற்கு உடனடி பணத்தை அளிக்கின்ற இணையில்லா அனுபவத்தை உங்களுக்கு நாங்கள் அளிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள எங்களது 11 மாநில கிளைகள் மற்றும் தொலைப்பேசி சேவையுடைய வாகனம் (இப்போது மும்பையில் மட்டும் உள்ளது) ஆனது உங்கள் தங்கத்தை இலவசமாகச் சுத்தம் செய்து அதன் எடையையும், தரத்தையும் துல்லியமாகச் சரிபார்ப்பதற்கான நவீன அல்ட்ராசோனிக் மற்றும் எக்ஸ்‌ஆர்‌எஃப் இயந்திரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான செயல்முறை மட்டுமல்லாது, உங்களுடைய தங்கத்தை தற்போதைய சந்தை மதிப்பிற்கு ஈடாக நாங்கள் வாங்கிக் கொள்வோம்.

உங்கள் அருகில் உள்ள முத்தூட் கோல்ட் பாயிண்ட் கிளைக்கு இன்றே வருகை தாருங்கள்

Sell Your Gold for Cash
Muthoot Gold Point Logo

பத்தாண்டுக் காலமாக உயர் தர நடைமுறைகளுடன், வாடிக்கையாளருக்கு முழு திருப்தியை அளிக்கும் வகையில் நிலையான வளர்ச்சி அடைந்து வணிகத் துறையில் பத்தாண்டு காலமாக நன்மதிப்பைப் பெற்று விளங்கும் முத்தூட் பாப்பசான் குழுவானது கடவுளால் அளிக்கப்பட்ட நம்பிக்கை, நாணயம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரம்பரியம் போன்ற மதிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது, அதோடு இன்று கடவுளின் அருளால் முதன்மை வணிக நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.

More then 4,200 Branches across India

இந்தியா முழுவதும் 4,200 கிளைகள் உள்ளன

132 + years of Legacy

133+ ஆண்டுகளுக்கும் மேலான மரபுடையது

Over 24,000 Employees Serving Millions of Customer

கிட்டத்தட்ட24,000 பணியாளர்கள் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறார்கள்

Walk in of over 1,00,000 Customers Per Day

ஒரு நாளைக்கு 1,00,000 வாடிக்கையாளர்கள் வந்துச் செல்கின்றனர்

சான்றுரைகள்

எங்கள் வாடிக்கையாளர் கதைகள்

Vijay Sharma Testimonial on Muthoot Gold Point

நான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பன.. மேலும் படிக்க

பசவராஜு

முத்தூட் கோல்டு பாயிண்ட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் எம்.பி.ஜி -யைப் பற்றி எனக்குத் தெரியாமல் போயிருந்தால், நான் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். குடும்பம் மற்றும் வியாபாரத்தில், உங்களுக்குப் பணம் மிகவும் தேவையாக இருக்கும் பொழுது, அது தட்டுப்பாடாக இருக்கிறது. அது போன்ற நேரங்.. மேலும் படிக்க

ஸ்ரீநிவாசன்

நான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர.. மேலும் படிக்க

விஜய் ஷர்மா

Amar Singh Testimonial on Muthoot Gold Point

என்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொட.. மேலும் படிக்க

அமர் சிங்

எங்களுக்கு எழுதவும்

தொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் முகவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.

Muthoot Gold Point Branch Locations
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழுள்ள இடங்களில் உள்ள எங்கள் கிளைக்கு வருவது தான் அகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி